எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதலின் அத்தனை ஆனந்தங்களையும் உணர்கிறேன் நீ என்னுடன் இல்லாத...

காதலின் அத்தனை ஆனந்தங்களையும் உணர்கிறேன் நீ என்னுடன் இல்லாத தருணங்களில் கூட, 
உன் நினைவுகளின் வாயிலாக.........

நினைக்கும்போது கூட அதிகப்படியான சந்தோசத்தையும் 
நிறைவையும் தருவதற்கு 
எப்படித்தான் முடிகிறதோ இந்த காதலினால்!!!!
காதல் ஒரு அழகான வாழ்க்கை 
நிறைவாக வாழ்கிறேன் ஒவ்வொரு நிமிடமும்.....

நாள் : 5-Jan-17, 10:24 pm

மேலே