சுபஸ்ரீ பிரபாகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுபஸ்ரீ பிரபாகரன்
இடம்:  காரைக்குடி
பிறந்த தேதி :  27-Feb-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Dec-2016
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  0

என் படைப்புகள்
சுபஸ்ரீ பிரபாகரன் செய்திகள்

"நான் நலமாக இருக்கிறேன் " என்று சொல்லும் போது 

யாராவது என் கண்களை உற்று நோக்கி 
உண்மையைச் சொல் 
என்று கேட்க மாட்டார்களா என ஏங்குகிறேன்.... 

மேலும்

வாழ்வின் ஒவ்வொரு படி நிலைகளிலும்; 

நாமே முயன்று ஒரு விசயத்தை கற்றுகொள்வதற்குள் ; 
நம்மை ஏளனப்படுத்தி கீழே தள்ளி சாகடிக்க 
ஒரு கூட்டம் அலைந்து கொண்டு இருக்கிறது.............  

மேலும்

இயந்திரதனமாகி விட்ட இந்த உலகத்தில் ,
உனது இடைவெளி இல்லாத காதல் மட்டுமே 

எனக்கான அனைத்து மகிழ்ச்சியும் ...
பெருமையாய் உணர்கிறேன் 
உனது உண்மையான பேரன்பினைக்கண்டு   

மேலும்

காற்றையும் இசையையும் போல தான் உன் நினைவுகளும் ;
என்னை சுற்றி எங்கும் பரவியிருக்கிறது ......  

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே