இயந்திரதனமாகி விட்ட இந்த உலகத்தில் , உனது இடைவெளி...
இயந்திரதனமாகி விட்ட இந்த உலகத்தில் ,
உனது இடைவெளி இல்லாத காதல் மட்டுமே
எனக்கான அனைத்து மகிழ்ச்சியும் ...
பெருமையாய் உணர்கிறேன்
பெருமையாய் உணர்கிறேன்
உனது உண்மையான பேரன்பினைக்கண்டு