எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாதி(தீ)யை ஒழிக்கிறேன் வேடம் போடுகிறாய் வீட்டிற்கு வெளியே! சாதி(தீ)யே...

சாதி(தீ)யை 
ஒழிக்கிறேன் 
வேடம் போடுகிறாய்
வீட்டிற்கு வெளியே!

சாதி(தீ)யே உயிரென்று
வேதம் பாடுகிறாய்
மனதிற்குள்ளே!

நாள் : 5-Jan-17, 9:25 pm

மேலே