வானவில்

வானவில்லிடம் இருந்து தூதுவந்தது
அவள் என்னைப்போலவே
இருக்கிறாள்
எனக்கு மட்டுமே சொந்தமென்று.....

எழுதியவர் : ரா. சுரேஷ் (30-Dec-16, 10:55 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : vaanavil
பார்வை : 55

மேலே