தேவதையைக் கண்டேன் காதல் கொண்டேன்

உங்கள் நண்பன் பிரகாஷின்
110ம் படைப்பு.......

இதுவரை
கண்டதில்லை.....

காதல் கலவரம்
என்னவென்று.....

உன்னை
கண‍‍்டதும்....

என் நெஞ்சினில்
அறிந்தேன்....

அது இது தான்
என்று.....

எழுதியவர் : பிரகாஷ்.வ (30-Dec-16, 9:43 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 205

மேலே