காதல் வலி

நாட்கள் கடந்ததால் மனதிலிருந்து மறைந்து விட்டாய் என்று நினைத்தேன்,
ஆனால் இன்னும்
ஏனோ வலிக்கிறது...

எழுதியவர் : (26-Dec-16, 10:31 am)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : kaadhal vali
பார்வை : 553

மேலே