தொலைத்தேன்

இரவில் நிலவை எட்டிப்பிடித்து
செங்கண்ணீர் சேகரித்து
இமைளை
வரைகோலாய் அமைத்து
வரைந்தேன் ஓர்
வண்ணத்துப்பூச்சி
விடிந்ததும் பறந்தது...

எழுதியவர் : ரா. சுரேஷ் (26-Dec-16, 10:33 am)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : tholaithen
பார்வை : 1158

மேலே