ஏக்கம்

என் வீட்டின் மலர்கொடிகளெல்லாம்
முகம் வாட்டத்துடன் மண்டியிட்டபடி கேட்கின்றது
மீண்டும் அவளை
காண்பதெப்போது என்று

எழுதியவர் : ரா. சுரேஷ் (4-Jan-17, 2:06 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : aekkam
பார்வை : 158

மேலே