ஒரு நாள் உன்னை பார்த்தேன்
ஒரு நாள் ஒரு நாள் உன்னை பார்த்தேனே
அன்பே காதல் வந்தடி
நீயே நீயே என் காதலடி நீ பூவாய் பூத்திருக்க
உன்னை தாங்கும் நிலம் நானே
பெண்ணே பெண்ணே என்னை காதலித்தாய்
கை பிடித்தாய் ஏன் இப்பொழுது மறந்துவிட்டாய்
இதுதான் உன் காதலா ஆடி காற்றோடு போனவளே
காதல் என்று சொல்லுவாயா
உன் முகவரி வரும் வரை காத்துருப்பேன்
இரு விழிகளை வைத்து பார்த்திருப்பேன்
என் மனதை வாடவிடாதே