ரமேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரமேஷ் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 18-Sep-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 14 |
நான் எதோ செய்ய நினைக்கிறன் இறைவன் எதோ செய்து முடிக்கிறான் இது எனது வாழ்கை
உன் புகழ் மட்டும் இங்கே இருக்க
நீ மட்டும் எங்கே சென்றாய் எங்கள் சாமியே
காலங்கள் சொல்லும் உன் புகழினை
பல மஞ்சுவிரட்டு களங்கள் சொல்லும்
உனது புகழினை
உனது நினைவுகள் நெஞ்சில் நிலைக்கும்
நீ எங்கே சென்றாய் என்று நினைத்தாலே
எங்கள் நெஞ்சம் வதைக்கும்
இந்த மண்ணுலகத்தில் உன் புகழ்
போதும் என்று இறைவன் நினைத்ததினாலோ
விண்ணுலகத்தில் உன் புகழ் பறக்க
உன்னை அழைத்து சென்றானோ
இறைவனடி சேர்ந்த எங்கள் இறைவனாய் நீ இருக்க
என்றும் உனது நினைவுகளுடன் நாங்கள்............,
இப்படிக்கு : கு.ரமேஷ்
உன் புகழ் மட்டும் இங்கே இருக்க
நீ மட்டும் எங்கே சென்றாய் எங்கள் சாமியே
காலங்கள் சொல்லும் உன் புகழினை
பல மஞ்சுவிரட்டு களங்கள் சொல்லும்
உனது புகழினை
உனது நினைவுகள் நெஞ்சில் நிலைக்கும்
நீ எங்கே சென்றாய் என்று நினைத்தாலே
எங்கள் நெஞ்சம் வதைக்கும்
இந்த மண்ணுலகத்தில் உன் புகழ்
போதும் என்று இறைவன் நினைத்ததினாலோ
விண்ணுலகத்தில் உன் புகழ் பறக்க
உன்னை அழைத்து சென்றானோ
இறைவனடி சேர்ந்த எங்கள் இறைவனாய் நீ இருக்க
என்றும் உனது நினைவுகளுடன் நாங்கள்............,
இப்படிக்கு : கு.ரமேஷ்
ஒரு சீடன் தனது குருவிடம் சென்று குருவே இந்த வாழ்கை என்றால் என் சொல்லுகள் என்றார்
உடனே குரு அந்த சீடனை காட்டுக்குள் கூட்டிச்சென்று இதோ தெரிகிறதே பட்டாம்பூச்சி
இதனை பிடித்து வா என்றார் சீடனும் பட்டாம்பூச்சியை பிடிக்க முயற்சித்தும் பிடிக்கமுயவில்லை
அந்த சீடன் குருவிடம் என்னால் முடியவில்லை என்றான் உடனே குரு சரி வா என்று
சீடனை பூந்தோட்டத்திற்கு கூட்டிச்சென்றார் அங்கு பட்டாம்பூச்சிகள் சீடனின் கைகளில்
வந்து அமர்ந்தது அப்போது குரு சீடனிடம் சிறிது நேரத்திற்கு முன்பு பிடிக்க முடியாத
பட்டாம்பூச்சிகள் உன் கைகளில் அமர்ந்தது இதுதான் வாழ்கை
பெண்ணே உன்னை காணும் பொழுது
என் கண்கள் என்னை மறந்து உன்னை
காண்கிறது அதன் காரணம் இந்த
உலகில் நீ வேறு அழகிலேயே
எத்தனை நாள் நினைத்தேன் கணவனாக
ஒரு தோழமை இல்லையே என்று
அத்தனை நாளும் என் தாயினை போல
நானும் இனித்தொரு வாழ்கை வாழவில்லை
என்று தவித்தேன் கண்மணியே
வேண்டாம் இந்த தனிமை
என்னோடு போகட்டும்
நீயாவது இந்த பூ உலகில்
மலர்ந்தும் வாடியும்
வாழ வாழ்துக்கள்
ஒரு நாள் ஒரு நாள் உன்னை பார்த்தேனே
அன்பே காதல் வந்தடி
நீயே நீயே என் காதலடி நீ பூவாய் பூத்திருக்க
உன்னை தாங்கும் நிலம் நானே
பெண்ணே பெண்ணே என்னை காதலித்தாய்
கை பிடித்தாய் ஏன் இப்பொழுது மறந்துவிட்டாய்
இதுதான் உன் காதலா ஆடி காற்றோடு போனவளே
காதல் என்று சொல்லுவாயா
உன் முகவரி வரும் வரை காத்துருப்பேன்
இரு விழிகளை வைத்து பார்த்திருப்பேன்
என் மனதை வாடவிடாதே
முதல்முறை உன்னை காணும்போது உண்மையில்
பெண்மை யாதென உணர்ந்தேன்
உன் கண்மையில் என் மெய்யும்
உருகிட கரைந்து போனேன் கண்ணே.
என் கண்களின் தவம் அன்று நிறைவானது
உன் முத்துப் புன்னகை கண்டபோது.
ஓர் வார்த்தையேனும் பேசுவாய் என்றுதான்
உன் வழிநெடுக காத்திருக்கிறேன் காவல்காரனாய்.
என் வேதனை உன் விழியோரம் சிரிக்கிறதடி.
ஓரப்பார்வை ஆயிரம் மொழி பேசிட
எந்த மொழியில் மொழி மாற்றம் செய்ய எனக்கு தெரியவில்லை.
பார்க்கும் போதல்லாம் உன் பார்வை பேசியது,
சில்லென்று உன் மூச்சுக் காற்றும் பேசியது,
எனையறியாமல் விரல்பட உன் நானமும் பேசியது,
என் இதழ்கள் காதலில் சிரிக்க உன் வெட்கமும் பேசியது.
இத்தனையும்
நீ ஒத்த சொல்லு சொல்லயில
ரெட்டை கண்ணும் நோகுதடி
ஒத்த வார்த்த சொல்லி போன
உயிர மட்டும் வாங்கி போன
உன் கண்ணால என்ன பார்த்த
போதும் என் உயிரோடு என்ன
தொலைச்சே புட்டேன்
உன் நெஞ்சொடு என்ன நீ
அணைச்சா போதும் என்
உசுரோட என் நான் மறந்தே போவேன்
இன்றைய காலச்சூழலில் இன்ஜினியரிங் கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவிட்டதே! இனிவரும் காலங்களில் இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து என்ன முடிவெடுக்கலாம்? இன்ஜினியரிங் குறித்து யோசிக்கலாமா?
நீ வாழ்க்கை உனக்கானதாக இருக்கட்டும்
ஆனால் அந்த வாழ்க்கையை உருவாக்கி
கொடுத்தவர்கள் உன் பெற்றோர் என்பது
நினைவில் இருக்கட்டும் உன் உயிர் இருக்கும்
வரையில் என்றும் !
இப்படிக்கு:கு.ரமேஷ்
உலகில் ஆயிரம் பூக்கள் பூக்கலாம்
ஆனால் எல்லா பூவும்
மலர்ந்து கொண்டே இருக்காது
ஒருநாள் வாடும்
பெண்களின் மனதோ அப்படித்தான்
எப்போதும் பூத்து கொண்டே இருக்காது
ஏன் என்றால் பூக்கும்
பூ வாடாமல் இருப்பது இல்லயே!