நீ வேறு அழகில்லையே

பெண்ணே உன்னை காணும் பொழுது
என் கண்கள் என்னை மறந்து உன்னை
காண்கிறது அதன் காரணம் இந்த
உலகில் நீ வேறு அழகிலேயே

எழுதியவர் : ரமேஷ் (22-Mar-17, 11:18 pm)
சேர்த்தது : ரமேஷ்
பார்வை : 141

மேலே