பாடல் வரி என் நண்பனே

வலக்கையை பிடித்து
வழுக்கையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து
வலம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை
உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை
என் முதல் வரி முதல் முழுவதும் பிழை
விழிகளில் வழி விழுந்தது மழை
எல்லாம் உன்னால் தான்

இது போன்ற மாயன்கள் எனக்கேன் இந்த காயங்கள்
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓஓஓ

முருகன் முகம் ஆறு தான்
மனிதன் முகம் நுறு தான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ .....
என் நண்பனை என்னை ஏற்றாய்.

எழுதியவர் : மதி (22-Mar-17, 11:17 pm)
சேர்த்தது : ஸ்ரீமதி
பார்வை : 145

மேலே