பாடல் வரிகள்
உன் அசைவினை
என் திசைகளில்
படபட வென தந்தாய்
விண்மினிகளை உன் விழிகளில் கொண்டாய்
கண் இமைகளில்
உன் விழிகளை
கதகதப்புடன் தந்தாய்
கண் அவிழ்க்கையில்
வெண்நிலவொளி தந்தாய்
பிரம்மாண்ட காலம்
நீ தந்து சென்றாய் என் நாட்கள் தீர்ந்ததே
இல்லாத ஊரு இல்லாத பெரு
நம் காதல் வாழுமே.......
என் தாரா என் தாரா
நீயே என் தாரா ...........