யாசிக்கும் இதயம்

இன்று அவர் மகள் (நிகழ்காலம்)
என்னை காதலிக்க கூடாத
என்று யாசிக்கும் இதயம்
கடவுளிடம்..
காதல் அவ்வளவு.............

நாளை எனது மகள் (எதிர்காலம்)
யாரையும் காதலிக்க கூடாதே
என்று யாசிக்கும் இதயம்
அதே கடவுளிடம்...
காதல் இவ்வளவு.......

எழுதியவர் : Rajeswariskumar (23-Mar-17, 12:47 am)
Tanglish : yaasikkum ithayam
பார்வை : 180

மேலே