பெண்ணின் மனமோ பூ போல

உலகில் ஆயிரம் பூக்கள் பூக்கலாம்
ஆனால் எல்லா பூவும்
மலர்ந்து கொண்டே இருக்காது
ஒருநாள் வாடும்
பெண்களின் மனதோ அப்படித்தான்
எப்போதும் பூத்து கொண்டே இருக்காது
ஏன் என்றால் பூக்கும்
பூ வாடாமல் இருப்பது இல்லயே!

எழுதியவர் : (18-Dec-16, 10:38 pm)
பார்வை : 109

மேலே