இதுதான் வாழ்கை

ஒரு சீடன் தனது குருவிடம் சென்று குருவே இந்த வாழ்கை என்றால் என் சொல்லுகள் என்றார்
உடனே குரு அந்த சீடனை காட்டுக்குள் கூட்டிச்சென்று இதோ தெரிகிறதே பட்டாம்பூச்சி
இதனை பிடித்து வா என்றார் சீடனும் பட்டாம்பூச்சியை பிடிக்க முயற்சித்தும் பிடிக்கமுயவில்லை
அந்த சீடன் குருவிடம் என்னால் முடியவில்லை என்றான் உடனே குரு சரி வா என்று
சீடனை பூந்தோட்டத்திற்கு கூட்டிச்சென்றார் அங்கு பட்டாம்பூச்சிகள் சீடனின் கைகளில்
வந்து அமர்ந்தது அப்போது குரு சீடனிடம் சிறிது நேரத்திற்கு முன்பு பிடிக்க முடியாத
பட்டாம்பூச்சிகள் உன் கைகளில் அமர்ந்தது இதுதான் வாழ்கை

எழுதியவர் : ரமேஷ் (22-Mar-17, 11:44 pm)
சேர்த்தது : ரமேஷ்
Tanglish : ithuthaan vaazhkai
பார்வை : 825

மேலே