என் வாழ்க்கை

காகித ஓடம் கடலிலே
கற்பூரபொம்மை காற்றிலே
மீன்குஞ்சு கரையிலே
மண்வீடு புயலிலே
மல்லிகைச்சரம் தெருவிலே
என் வாழ்க்கை இதுபோல...

எழுதியவர் : செல்வமுத்து.M (4-Jan-17, 10:40 am)
Tanglish : yethirkaalam
பார்வை : 568

மேலே