அடிமைப்பேனா

தூரோகிகளின் கைகளில் அடிமைப்பட்ட
கத்தி போல் தான் - இன்று
சில ஊடகங்களின் கைகளில் அடிமைப்பட்டு
கிடக்கிறது பேனா....

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (4-Jan-17, 11:01 am)
பார்வை : 72

மேலே