ராம்பிரபு சக்திவேல் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ராம்பிரபு சக்திவேல்
இடம்:  Udumalai
பிறந்த தேதி :  29-Sep-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jun-2015
பார்த்தவர்கள்:  178
புள்ளி:  33

என்னைப் பற்றி...

Software Engineer

என் படைப்புகள்
ராம்பிரபு சக்திவேல் செய்திகள்
நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jun-2017 4:57 pm

இறுக்கமான என் மனதை
நெருக்கமாக ஈரப்படுத்தி செல்கிறாய்
விருப்பமான உன் முத்து முத்தத்தில்..!
"மழை"

மேலும்

அன்பும், நன்றியும் சகோ.. 30-Jun-2017 3:31 pm
அன்பும், நன்றியும் சகோ.. 30-Jun-2017 3:19 pm
அருமையான சிந்தனை.... 30-Jun-2017 3:18 pm
கவிதை அழகு 28-Jun-2017 4:30 pm
ராம்பிரபு சக்திவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2017 12:05 pm

உன் இடது
கையை வெட்டி விடு ...
மலம் அள்ளுபவர்களுக்கு
கை கொடுக்க மறுப்பாயானால் ....
அது இருக்கும் வரை
நீயும் அவர்களும்
ஒன்றுதான்......

மேலும்

ராம்பிரபு சக்திவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2017 9:23 am

மிச்சம் வைத்த உணவை மட்டுமே உண்ணும் அம்மாவிற்காகவே ...
அதிகமாக மிச்சம் வைக்க தோன்றுகிறது...

மேலும்

ரசித்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-May-2017 5:52 pm
ராம்பிரபு சக்திவேல் - ராம்பிரபு சக்திவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2017 9:16 am

முழு வெண்ணிலவில்
சிறியதாய் ஒரு கருப்பு புள்ளி

அவள் முகத்தில் மச்சம்.

மேலும்

நன்றி 16-May-2017 10:18 am
அழகுக்கு அழகு. வாழ்த்துக்கள் 04-May-2017 11:37 am
ராம்பிரபு சக்திவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2017 10:16 am

தூரத்திலிருப்பவரை அருகிலும்
அருகிலிருப்பவரை தூரத்திலும்
கொண்டு சென்று விடுகின்றன .

மேலும்

ராம்பிரபு சக்திவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2017 9:16 am

முழு வெண்ணிலவில்
சிறியதாய் ஒரு கருப்பு புள்ளி

அவள் முகத்தில் மச்சம்.

மேலும்

நன்றி 16-May-2017 10:18 am
அழகுக்கு அழகு. வாழ்த்துக்கள் 04-May-2017 11:37 am
ராம்பிரபு சக்திவேல் - ராம்பிரபு சக்திவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2017 9:12 am

நாமும் குழந்தைகளாகி விடுகிறோம்
பயணங்களில் சன்னல் ஓர இருக்கைகளைத்
தேடி அமரும் போது....

மேலும்

நன்றி தோழா 02-Mar-2017 8:59 am
உண்மைதான்..வாழ்க்கையில் இது போல் ஆயிரம் யதார்த்தங்கள் இருக்கின்றது 01-Mar-2017 7:17 pm

மாடர்ன்க்கு
மாடென்ன தெரியும் என்று
நினைத்தாயோ... !!!

விவேக கைப்பேசி வைத்து
என்ன சாதித்து விடுவீர்கள் என்று
கேட்டிர்களே...
பார்த்துக்கொள்ளுங்கள் எங்கள்
சாதனையை ....

திமில் பிடித்த ரத்தம் எங்களுக்கும்
உண்டு....
எங்கள் வயிற்றுக் கருவும் போராடும்
தமிழுக்கு ஒன்றென்றால் ....

சிங்கத்தை அடக்குவாயா என்று கேட்ட
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் ...
சிங்கத்தையும் அடக்குவோம் ,சிங்கத்தை அடக்குவாயா
என்று கேட்ட உன்னையும் சேர்த்து
அடக்குவோம்....!!!!

கொம்பின் கூர்மை தெரிய வேண்டுமெனில்
என் இளைஞனின் கண்களில்
பார்த்துக்கொள்...

திமிலின் வலு தெரிய வேண்டுமெனில்
என் இளைஞனின் எழுச்

மேலும்

நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Feb-2017 12:27 pm

ஆறாக ஓடிவிட்டது நம் கல்லூரி நாட்கள்..!

அழியாத நினைவுகளை மட்டும்
அடித்துச் செல்லாமல்..!!

மேலும்

தங்களின் வாழ்த்திற்கும், வருகைக்கும் என் நன்றிகள்.... 07-Apr-2017 6:43 pm
அழகு குரல் போன்று சிறு வரிகள் பெரும் அறிவு 07-Apr-2017 11:41 am
கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி தோழா.. 21-Mar-2017 4:41 pm
மனம் எனும் நாட்குறிப்பில் என்றும் அகலாத பக்கங்களே கல்லூரி வாழ்க்கை 20-Mar-2017 1:16 am
ராம்பிரபு சக்திவேல் அளித்த படைப்பை (public) ப்ரியஜோஸ் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Jun-2015 11:28 am

நிலத்தில் ....
நெல் விதைத்தேன் விற்கவில்லை ....
கரும்பு விதைத்தேன் விற்கவில்லை ....
சோளம் விதைத்தேன் விற்கவில்லை ...
ஆனால்
கல் விதைத்தேன் விற்று விட்டது ....

மேலும்

அன்பே மௌன விரதம் என்று
பொய் சொல்லாதே .....
உன் இதழ்களை விட கண்களே
அதிகம் பேசுகின்றன ......

மேலும்

ராம்பிரபு சக்திவேல் - ராம்பிரபு சக்திவேல் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2015 8:16 pm

www.youtube.com/watch?v=z3mEFiYc5bU

please watch my short film based on social documentry and give your comments friends.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)

இவர் பின்தொடர்பவர்கள் (23)

இவரை பின்தொடர்பவர்கள் (23)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே