இடது கையை வெட்டி விடு

உன் இடது
கையை வெட்டி விடு ...
மலம் அள்ளுபவர்களுக்கு
கை கொடுக்க மறுப்பாயானால் ....
அது இருக்கும் வரை
நீயும் அவர்களும்
ஒன்றுதான்......

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (28-Jun-17, 12:05 pm)
பார்வை : 84

மேலே