கைப்பேசி

தூரத்திலிருப்பவரை அருகிலும்
அருகிலிருப்பவரை தூரத்திலும்
கொண்டு சென்று விடுகின்றன .

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (16-May-17, 10:16 am)
Tanglish : kaippesi
பார்வை : 168

மேலே