senthamilarasu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : senthamilarasu |
இடம் | : karur |
பிறந்த தேதி | : 30-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 122 |
புள்ளி | : 4 |
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு மற்றும் தோழமை
* மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் shav செய்வது தந்தையின் பாசம்.
* மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.
* பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.
* பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.
* தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம்.
* அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.
* தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பா
எழுது கோலால் வரைந்தது
எழுது கோலால் வரைந்தது
சில்லென காற்று சிலிர்பூட்ட
மெல்லிய மண்மணம் மனம் தீண்ட
முந்தய இருப்பிடம் நீ காண
முனைப்புடன் வந்தாயோ மழை மகளே ...
சிந்திய சிறுதுளி சிதறாமல்
மண்ணிடம் சேர்ந்தது அக்காலம்
என்னின மாந்தர்கள் குடியேறி
உன்னிடம் மறைந்தது இக்காலம்
சில்லென காற்று சிலிர்பூட்ட
மெல்லிய மண்மணம் மனம் தீண்ட
முந்தய இருப்பிடம் நீ காண
முனைப்புடன் வந்தாயோ மழை மகளே ...
சிந்திய சிறுதுளி சிதறாமல்
மண்ணிடம் சேர்ந்தது அக்காலம்
என்னின மாந்தர்கள் குடியேறி
உன்னிடம் மறைந்தது இக்காலம்