Ashwini Ramesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ashwini Ramesh |
இடம் | : |
பிறந்த தேதி | : 07-Mar-1995 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 7 |
நித்திரையில் நின் முகம் நிலையற்று தெரிய
என்னவளே நிழலோடு வந்து
நிலையற செய்தாய் என்னை !!!!!
எழுது கோலால் வரைந்தது
பெண்
நித்திரையில் நின் முகம் நிலையற்று தெரிய
என்னவளே நிழலோடு வந்து
நிலையற செய்தாய் என்னை !!!!!
கடல் நீரும் வானமும் கூட சேருதடா கண்களுக்காக......
நீயும் நானும் சேர தான் பழிக்கிறது இந்த உலகம் காதலுகாக...
:(
கசல் கவிதைகள்.....19
நீ ஆடையாக இருக்கிறாய்
நான் நூலாக இருக்கிறேன்.. என்னுள்
சிக்காமல் நீ சிக்கிக்கொண்டு நான்.
கை பேசியில் அழைத்தேன் ஒவ்வொரு முறையும்
பேசியது நான் நீ பேசியது மவுனம்.
நீ பூ சூடிக் கொண்டு போனாலும் உன் வாசம்
என் நாசி வழி சுவாசித்துக் கொண்டிருக்கும் நீங்காமல்..
காதலை அழைக்க சிக்கிக்கொண்டோம்
நீயென்றும் நானென்றும்..
அது வந்ததும் இருதுருவங்களாகிப் போனோம்.
நான் உன்னோடு வம்பு பேசவரவில்லை
அன்போடு வாழத்தான் அழைக்கிறேன்.
நீ மின்னலைப் பிடிக்கிறாய் பயமில்லாமல்.. உன் கண்களுக்குள் இருக்கும் நான் பயத்தோடு துடித்துக் கொண்டிருக்கிறேன்
நான் மனதோடு ஒத்திகை பா
காதல்
பாலைவனத்தில் உள்ள கானல் நீர் போன்று
தெரிவது இருபதில்லை
இருப்பது தெரிவதில்லை
----
அஷ்வினி ரமேஷ்