Ashwini Ramesh- கருத்துகள்

தங்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்

மிக அழகாக உள்ளது

மிகவும் அருமையாக உள்ளது தோழரே

காதலில் கோவம் கொள்கையில் கொண்ட மௌனம் சிறந்தது....
அது பல சண்டைகளை தவிர்க்கும்

இல்லை நண்பரே ,
நான் சொல்ல வருவது காதல் "இல்லாத மாயை" என்று அல்ல.

காதலில் ஒருவரைஒருவர் உணர்தல் கானல் நீர் போன்று என்பது.

காதலில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் எதர்ச்சியாக நடந்து கொள்வது நல்லது.
இருப்பதை ஏற்று கொள்ள வேண்டும் என்பதே!!!!!!!!!!!!!


Ashwini Ramesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே