மச்சம்

முழு வெண்ணிலவில்
சிறியதாய் ஒரு கருப்பு புள்ளி

அவள் முகத்தில் மச்சம்.

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (4-May-17, 9:16 am)
Tanglish : macham
பார்வை : 517

மேலே