விதைகள்

நிலத்தில் ....
நெல் விதைத்தேன் விற்கவில்லை ....
கரும்பு விதைத்தேன் விற்கவில்லை ....
சோளம் விதைத்தேன் விற்கவில்லை ...
ஆனால்
கல் விதைத்தேன் விற்று விட்டது ....

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (5-Jun-15, 11:28 am)
Tanglish : vithaikal
பார்வை : 205

மேலே