மங்கள தன ராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மங்கள தன ராஜ் |
இடம் | : Pallavaram. Chennai |
பிறந்த தேதி | : 10-Sep-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 509 |
புள்ளி | : 44 |
நான் ஒரு தமிழ்விரும்பி phone:9790971917email:jasmangal@gmail.com
அலையோடு கூடிய கடல்.
ஒளியோடு பிறந்த சூரியன்
அழகாக உலா வரும் நிலா
என்றும் அன்பாக இருக்கும் நீங்க
அனைவரும் எனக்கே சொந்தம் என்று நினைக்க
நி எனக்கு சொந்தம் என்றது நிலம்
உழைத்திடு தோழா உழைத்திடு
உழைப்பால் நீயும் உயர்ந்திடு
உண்மைகள் பலவுண்டு புரிந்திடு
உன் உழைப்பை சுரண்டுவதை அறிந்திடு
நிர்வாகம் என்றொரு சீர்கேடு
அதை நிர்வான படுத்திட போராடு
வாழ்க்கையில் ஜெயிப்பது பெரும்பாடு
ஜெயித்தபின் வாழ்வாய் சிறப்போடு
போராடு தோழா போராடு
வெற்றி நிச்சயம் போராடு.
உழைத்திடு தோழா உழைத்திடு
உழைப்பால் நீயும் உயர்ந்திடு
உண்மைகள் பலவுண்டு புரிந்திடு
உன் உழைப்பை சுரண்டுவதை அறிந்திடு
நிர்வாகம் என்றொரு சீர்கேடு
அதை நிர்வான படுத்திட போராடு
வாழ்க்கையில் ஜெயிப்பது பெரும்பாடு
ஜெயித்தபின் வாழ்வாய் சிறப்போடு
போராடு தோழா போராடு
வெற்றி நிச்சயம் போராடு.
இயந்திரமாய் உழைத்திடும்
என் அருமை இளமையே!
இப்பொழுதே விழித்திடு உன்னை
விட்டு விலகும் வறுமையே!!
இன்னும் கொஞ்சம் உழைத்திடு
உன்னிடம் தான் வளமையே!!!
அநீதி கண்டு எதிர்த்திடு
உன்னிடம் அடங்கும் ஆளுமையே!!!!
உண்மை உழைப்பை நம்பிடு
உலகம் என்றும் உன்னிடமே!!!!!
மனித வளம் மிக்க நாட்டில்
மனித நேயமோ கொஞ்சம்
புண்ணியர்கள் பிறந்த நாட்டில்
மதுபான கடைகளிளே தஞ்சம்
இயற்கை வளம் மிஞ்சிய நாட்டில்
அரைவயிற்று உணவுக்கே பஞ்சம்
மக்களின் தேவையோ கொஞ்சம்
அதற்கே மிகவும் பஞ்சம்
எவ்வளவு ஊழல் செஞ்சும்
அரசியல் வாதிகளுக்கா மிஞ்சும்
ஏழைகள் அனைவரும் கெஞ்சும்
ஆனாலும் மக்களை வஞ்சும்
இந்தியாவோ எதிர்கால வல்லரசு
ஆனாலும் நடக்கவில்லை நல்லரசு.
மனித வளம் மிக்க நாட்டில்
மனித நேயமோ கொஞ்சம்
புண்ணியர்கள் பிறந்த நாட்டில்
மதுபான கடைகளிளே தஞ்சம்
இயற்கை வளம் மிஞ்சிய நாட்டில்
அரைவயிற்று உணவுக்கே பஞ்சம்
மக்களின் தேவையோ கொஞ்சம்
அதற்கே மிகவும் பஞ்சம்
எவ்வளவு ஊழல் செஞ்சும்
அரசியல் வாதிகளுக்கா மிஞ்சும்
ஏழைகள் அனைவரும் கெஞ்சும்
ஆனாலும் மக்களை வஞ்சும்
இந்தியாவோ எதிர்கால வல்லரசு
ஆனாலும் நடக்கவில்லை நல்லரசு.
இரண்டு வரிகளில்
இரண்டாயிரம் வருடத்தின்
இலக்கிய சாதனை.
வார்த்தைகளால் விளையாடி
வாழ்க்கையின் வரம் கோடி கொன்ட
திருக்குறளை தினம் தேடி
வள்ளுவன் புகழ் பாடி
திருக்குறளே தமிழின்
உயிர் நாடி என
உரைக்க சொல்வோம்
நாம் ஒன்று கூடி...!
_மங்கள்