இளைஞனே

இயந்திரமாய் உழைத்திடும்
என் அருமை இளமையே!
இப்பொழுதே விழித்திடு உன்னை
விட்டு விலகும் வறுமையே!!
இன்னும் கொஞ்சம் உழைத்திடு
உன்னிடம் தான் வளமையே!!!
அநீதி கண்டு எதிர்த்திடு
உன்னிடம் அடங்கும் ஆளுமையே!!!!
உண்மை உழைப்பை நம்பிடு
உலகம் என்றும் உன்னிடமே!!!!!

எழுதியவர் : மங்கள் (14-Oct-15, 6:49 pm)
Tanglish : ilainyane
பார்வை : 117

மேலே