நிலம்

அலையோடு கூடிய கடல்.
ஒளியோடு பிறந்த சூரியன்
அழகாக உலா வரும் நிலா
என்றும் அன்பாக இருக்கும் நீங்க
அனைவரும் எனக்கே சொந்தம் என்று நினைக்க
நி எனக்கு சொந்தம் என்றது நிலம்

எழுதியவர் : மங்கள் (3-Dec-11, 9:24 am)
சேர்த்தது : மங்கள தன ராஜ்
Tanglish : nilam
பார்வை : 851

மேலே