திருக்குறள்....!

இரண்டு வரிகளில்
இரண்டாயிரம் வருடத்தின்
இலக்கிய சாதனை.
வார்த்தைகளால் விளையாடி
வாழ்க்கையின் வரம் கோடி கொன்ட
திருக்குறளை தினம் தேடி
வள்ளுவன் புகழ் பாடி
திருக்குறளே தமிழின்
உயிர் நாடி என
உரைக்க சொல்வோம்
நாம் ஒன்று கூடி...!
_மங்கள்

எழுதியவர் : மங்கள் (11-Aug-13, 10:57 pm)
பார்வை : 80

மேலே