முத்தமிழ் வாழ்க ..... !!!
முத்தமிழில் இயற்றமிழே
சிங்க நடை போடும் ...!!
முத்திரையாய் இசைத்தமிழும்
சிந்துகவி பாடும் ...... !!
முத்தாய்ப்பாய் நாடகமும்
சிறப்பாய் மேடை ஏறும் .....!!
முப்புரமும் முத்தமிழே
சிகரமாய் புவியில் வாழும் ...... !!!!