வறுமையில் இந்தியர்கள்

மனித வளம் மிக்க நாட்டில்
மனித நேயமோ கொஞ்சம்
புண்ணியர்கள் பிறந்த நாட்டில்
மதுபான கடைகளிளே தஞ்சம்
இயற்கை வளம் மிஞ்சிய நாட்டில்
அரைவயிற்று உணவுக்கே பஞ்சம்
மக்களின் தேவையோ கொஞ்சம்
அதற்கே மிகவும் பஞ்சம்
எவ்வளவு ஊழல் செஞ்சும்
அரசியல் வாதிகளுக்கா மிஞ்சும்
ஏழைகள் அனைவரும் கெஞ்சும்
ஆனாலும் மக்களை வஞ்சும்
இந்தியாவோ எதிர்கால வல்லரசு
ஆனாலும் நடக்கவில்லை நல்லரசு.

எழுதியவர் : மங்கள் (9-Mar-15, 8:51 pm)
பார்வை : 101

மேலே