நிலா ரசிகை - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நிலா ரசிகை
இடம்:  chulipuram
பிறந்த தேதி :  15-Dec-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Dec-2016
பார்த்தவர்கள்:  480
புள்ளி:  47

என் படைப்புகள்
நிலா ரசிகை செய்திகள்
நிலா ரசிகை - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2017 10:25 am

யாரை காதலித்தது
இந்த மேகம்
இப்படி கண்ணீர் வடிக்கிறது ....

மேலும்

நிலா ரசிகை - நிலா ரசிகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2017 1:45 pm

நிம்மதியாக இருந்தேன் உன்னை பார்க்கும் வரை ,
இப்போது நீயும் இல்லை ,
என் நிம்மதியும் இல்லை ,

மேலும்

நன்றி 15-Jan-2017 6:09 am
காதல் செய்த மனம் என்றும் உறங்காது ..நன்று 14-Jan-2017 10:47 am
நிலா ரசிகை - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 1:45 pm

நிம்மதியாக இருந்தேன் உன்னை பார்க்கும் வரை ,
இப்போது நீயும் இல்லை ,
என் நிம்மதியும் இல்லை ,

மேலும்

நன்றி 15-Jan-2017 6:09 am
காதல் செய்த மனம் என்றும் உறங்காது ..நன்று 14-Jan-2017 10:47 am
நிலா ரசிகை - இராசரத்தினம் அகிலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2017 10:12 am

அவள் நினைவுதனை உன் இரவால்
உயிர் கொடுக்கிறேன் -கனவே நீ கலைந்து போகாதே

அவள் காதல் நியம் இன்றி போனாலும்
அவள் தந்த காதல் நிழல் தனை
உன் துணை கொண்டு இரவில் சுகம் பெறுகிறேன்
கனவே நீ கலைந்து போகாதே

அவள் தந்த காதல் வலி
பகல் தன்னில் சுமையாகி போனாலும்
இரவு பொழுதில் நீ வந்து விடுவதால்
அந்த சுமையும் இனிமை கொள்கின்றன உன் இரவில்
கனவே நீ கலைந்து போகாதே

மேலும்

நன்றி 15-Jan-2017 6:11 am
காதல் நினைவுகள் என்றும் கனவிலே உயிர் பெரும் .. 14-Jan-2017 10:44 am
காதல் தோல்வியா? நட்பே 12-Jan-2017 1:34 pm
நிலா ரசிகை - இராசரத்தினம் அகிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2017 10:12 am

அவள் நினைவுதனை உன் இரவால்
உயிர் கொடுக்கிறேன் -கனவே நீ கலைந்து போகாதே

அவள் காதல் நியம் இன்றி போனாலும்
அவள் தந்த காதல் நிழல் தனை
உன் துணை கொண்டு இரவில் சுகம் பெறுகிறேன்
கனவே நீ கலைந்து போகாதே

அவள் தந்த காதல் வலி
பகல் தன்னில் சுமையாகி போனாலும்
இரவு பொழுதில் நீ வந்து விடுவதால்
அந்த சுமையும் இனிமை கொள்கின்றன உன் இரவில்
கனவே நீ கலைந்து போகாதே

மேலும்

நன்றி 15-Jan-2017 6:11 am
காதல் நினைவுகள் என்றும் கனவிலே உயிர் பெரும் .. 14-Jan-2017 10:44 am
காதல் தோல்வியா? நட்பே 12-Jan-2017 1:34 pm
நிலா ரசிகை - இராசரத்தினம் அகிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2016 10:55 am

கடந்த வருடம் கழிந்து போக
அவை தந்த வடுக்களையும்
நினைவுகளையும் தகர்த்து
அதன் இருள் தனை கலைந்து
பூமி எங்கும் புது வாசம் வீசி வருக வருக- புதிய ஆண்டே.


இயற்க்கை அன்னையின் கோவம் தனை நீக்கி
பார் எல்லாம் செழிக்க வைத்து
உலகம் எங்கும் அமைதியை தோற்றுவிக்க
புதிய ஆங்கில வருடமே நீ விரைந்து வருக.வருக

மானிடரின் துன்பங்கள் நீங்கி
அவர்களுக்கும் புது உணர்வு கொடுக்கும் ஆண்டாக திகழ
நீ மலந்து வருக வருக..

மானிடரின் வேற்று மைகளை புறம் தள்ளி
அவர்களுக்கிடையில் நல்ல எண்ணங்களை தூவி
அவர்களின் அறியாமை நீக்கி
அன்பு என்ற வெள்ளம் கரை புரண்டு ஓடி
ஒற்றுமையை உருவாக்கிட விரைந்து வருக

மேலும்

நிலா ரசிகை - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2016 9:32 pm

இந்த வருடத்தின் இறுதி நாள் இன்று... 🌖� அதனால் இந்த வருடத்தில் யார் யாரிடம் புதிதாக பழகினீர்கள்...👬�யார் யாரை விட்டு பிரிந்து சென்றீர்கள்..🏃 யாரோட ரொம்ப சந்தோசமாக இருந்தீங்க 😃�யாரை ரொம்ப கூட இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்கிறீர்கள் 😢😔😭�எல்லோருக்குமே இதை சொல்லிடுங்க💌�கோபம்😡, பொறாமை😏 I🙅, �எல்லாம் தூரம் அனுப்புங்கள் தெரிந்தோ தெரியாமலோ உறவில் கஷ்டங்களை நாம் கொடுத்திருக்கலாம் மனசுவிட்டு பேசுங்கள் ❤�அடுத்த வருடத்துவருடத்துக்குள் நல்ல உறவு நிலையை கொண்டு செல்லுங்கள்.💑��முதலில் நானே ஆரம்பிக்கிறேன்..👍�SORRY ... மன்னியுங்கள்🙏 & THANKS நன்றிகள்🙌 For Ur Support உங்கள் ஆதரவுக்கு அன்புக்கு🔮love U

மேலும்

நிலா ரசிகை - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2016 9:26 pm
நிலா ரசிகை - ரா சுரேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2016 10:31 am

நாட்கள் கடந்ததால் மனதிலிருந்து மறைந்து விட்டாய் என்று நினைத்தேன்,
ஆனால் இன்னும்
ஏனோ வலிக்கிறது...

மேலும்

வருகைக்கு நன்றி.. 29-Dec-2016 11:09 pm
மறுக்க முடியாத உண்மை நண்பரே 29-Dec-2016 12:35 pm
உன்மை தான் நண்பா 28-Dec-2016 10:46 pm
மரணம் வரை காதல் மனதை விட்டு அகலாது 26-Dec-2016 11:48 am
நிலா ரசிகை - நிலா ரசிகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2016 6:37 am

அறிமுகமே இல்லாமல் அவசர அவசரமாய் உன்னிடம் கடன் வாங்கிய பேனாவில் தொடங்கியது நம் நட்பு...!!

மேலும்

அருமை 03-Jan-2017 8:01 am
நன்று 29-Dec-2016 7:13 pm
நன்றி 28-Dec-2016 8:53 pm
எளிமையான இதம்.. 28-Dec-2016 7:43 pm
நிலா ரசிகை - நிலா ரசிகை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2016 5:00 pm

இன்று திருமணத்திற்கு நான் தயார்
பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது
பார்க்க வந்தோர் மனதை பார்க்கவில்லை
பணத்தை பார்த்தார்கள்
உணர்வுகளை மதிக்கவில்லை
வலியை உணரவில்லை
கட்டிய சேலை நூலாயிற்று
காயம் மாத்திரமே எஞ்சியது
வெட்டி பேச்சுகள் தான் அதிகம்
விருந்துபசாரம் பிரமாதம்
காத்திருக்கிறேன் இன்றும் கூட
அன்புள்ள கணவருக்காய்....

மேலும்

நன்றி 26-Dec-2016 1:22 pm
உங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் போது எப்படி ஆண் ஒருவன் எவ்வித எதிர் பார்ப்பும் இன்றி இருப்பான் நடைமுறை வாழ்வில் சாத்தியம் இல்லை 26-Dec-2016 9:10 am
உண்மையாக ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் ஆண் பெண்ணிடம் எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாது.இது என்னுடைய ஓர் அபிப்பிராயம் 25-Dec-2016 11:30 am
ஏழை பெண்களின் அவல நிலை இது தான் 25-Dec-2016 10:08 am
நிலா ரசிகை - நிலா ரசிகை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2016 9:40 pm

ஆசைகள் அதிகம்
அனுபவிப்பதற்கு இஷ்டமில்லை
வெறுப்புகள் அதிகம்
காரணம் தெரியவில்லை

மேலும்

வாழ்வே ஒரு புதிர் 23-Dec-2016 12:16 pm
புரியாத வாழ்க்கையில் எல்லாம் புதிரே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2016 9:02 am
நன்றி சகோ 23-Dec-2016 6:28 am
ஆசைகளை நல்வழி படுத்தினால், வெறுப்புகளெல்லாம் விருப்புகளாய் மாறும். அருமை சகோ 22-Dec-2016 10:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

அரவிந்த்

அரவிந்த்

திருமுட்டம்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
அரவிந்த்

அரவிந்த்

திருமுட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
அரவிந்த்

அரவிந்த்

திருமுட்டம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே