கல்லறை வாசல்

என் இதயத்திற்கு
கண்கள் கிடையாது
உன்னை தேடும்
பயனத்தில்
ஏதோ ஓர் முல்லில்
பட்டு கிழிந்து போனது
கல்லறை வாசலின்
நுழைவு வரை வலிகள்
தான் போலும்......

எழுதியவர் : ரா .சுரேஷ் (29-Dec-16, 9:35 am)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : kallarai vaasal
பார்வை : 347

மேலே