கொள்ளாதே

பெண்ணே என்
அன்பை காதலாக்கி அதை நீ காசுக்காக பயன் படுத்தாதே


காயம் காணுவது
என் இதயமாக இருந்தாலும் அதில் நீ மட்டுமே துடித்துக் கொண்டிருக்கிறாய் என் உயிராக .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி . சு (28-Dec-16, 8:58 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : kollathe
பார்வை : 749

மேலே