தில்லை நாதன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தில்லை நாதன் |
இடம் | : பம்மனேந்தல் |
பிறந்த தேதி | : 28-Feb-1959 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 192 |
புள்ளி | : 26 |
சின்ன வாசகன்
ேவைலைய
விரைந்துமுடிக்க
லஞ்சம்
கொடுப்பவா்கைளப்பற்றி?
நாம் கடந்து போகும் பாதையில்
சோகமும் வரலாம்
சந்தோசமும் வரலாம்
இரண்டிலும் வாழ்ந்திட பழகிடு...!
மனமே, சோகங்கள்
உன்னை பக்குவப்படுத்தும்,
சந்தோஷம்
இன்னும் பெற ஊக்கப்படுத்தும்...!
தோல்விக்கு
பயந்து
முயற்சிக்க மறுக்காதே...!
அகன்று விரிந்த இப்புவியில்
நீ நடக்கும் தடங்கள்
தொலைந்து போய் விட கூடாது
பதிக்கப்பட வேண்டும்...!
இருளை போக்கி
வெளிச்சம் தர
ஒரு தீக்குச்சி
இறந்தே ஆக வேண்டும்...!
அது போல் தான் வாழ்க்கை
வெற்றியை அடைய
சில தோல்விகளை
சந்தித்தே ஆக வேண்டும்...!
சோகத்திலும்
சிரிக்க கற்றுக்கொள்
சந்தோசத்திலும்
அமைதி காக்க கற்றுக்கொள்...!
வாழ்க்கையின
நாகூர் கவி : உன் புருஷன் செத்ததுக்கு நீ அழவே இல்லையே ஏன்?
தோழி : டி.வி. சீரியல்ல பார்த்து பார்த்து அழுததுல என் கண்ணுல கண்ணீரே இல்லை....!
நாகூர் கவி : ???
காதலுக்கு .......................இளமை
அனுபவத்துக்கு ........... முதுமை
பண்பாட்டுக்கு............... பழமை
நட்புக்கு............................தோழமை
வாழ்க்கை துன்பம்........ வழமை
முன்னேற்றதுக்கு.......... திறமை
அளவான இன்பம்.......... இனிமை
மீறிய இன்பம்..................சிறுமை
*அமுதமழையில் என் கவிதை நனைகிறது நிலவே கொஞ்சம் குடைபிடி
*சந்தங்கள் பாடிடும் சந்தனக் குயிலென வந்திறங்கி ஓர் கவி படி
*இதழில் நெளியும் ஓர் புன்னகை மின்னல் இதயம் கீறுவதை படம்பிடி
*விண்ணின் மீனெல்லாம் அவள் அழகு பாராமல் நிறந்தரமாய் ஒரு தடைவிதி .
ஒரு பெரும் ஆதங்கத்தோடு இந்த மனுவை சேர்க்கிறேன், இது சரியென்றால் வழிமொழியுங்கள்.
எங்களது பகுதியில் நூற்றாண்டு அரசு மேல்நிலை பள்ளி உள்ளது, பல ஆயிரம் பெரிய மனிதர்களை உருவாக்கிய பள்ளி அது, இன்று பல வசதிகளுடன் இயங்கும் இதில் வகுப்பறைகள் எல்லாம் வெறுச்சோடி கிடக்கின்றது, அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் தனியார் பள்ளியை நோக்கியே ஓடுகின்றனர், இதன் காரணம் தான் என்ன?
அரசு பள்ளியில் தரமான கல்வி அளிப்பதில்லையா? அல்லது தரமற்ற ஆசிரியர்களை தேர்வு செய்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனரா?
ஒரு ஆசிரியர் தனியார் பள்ளியில் பணியில் இருக்கும் போது 100% தேர்ச்சியை கொடுக்கும் போது அவரே அரசு பள்ளிக்கு பணிக்கு வர
வயிற்றில் இருந்த போது வருந்தியிருப்பாள்.!
உனக்கு எப்படி சோறுட்டுவதென்று !
ஆசைமுகம்
பார்த்தபின்
அறிந்து கொண்டாள்!
அணைக்கும் கரங்கள்
நீ தான் என்று!
ஐம்பெரும்
பூதங்களில் ஒன்று
மனிதனின்
ஆன்மா
குடி
இருக்கும் வீடு
நான் உலா
வரும்
நெரிசலற்ற
வீதி - (நிலா)
கடலினில் பிறந்து முகிலோடு புணர்ந்து
நானே உழவனின் நட்புக்கு உரியவள்
வானே என் வளம் வரும் வீதி
நான் ! நில மேடையை நாட மறந்தால் !
வான் பருந்தெல்லாம் வருந்திக்கூவும் !
ஓடையின் பாடல் ஒடுங்கிப்போகும்!
நட்ட செடிகொடி பட்டுபோகும் !
ஒட்டும் உறவும் விட்டுப்போகும்!
மண்ணில் வீழ்ந்து மனமதுவீச
செம்புல பெயல் நீர் எயென்பர் புலவர்
படித்த புலவர் மாரியென்பார்
படியாமக்கள் மழை என்பர் .
பட்டறிவில்லார் சொல்லி வைத்த
முட்டாள் கடவுளின் மூத்திரமல்ல --
வான வீதியில்
போக்குவரத்து நெரிசல் -
செயற்க்கைகோள்கள்