தாயின் ஏக்கம்

வயிற்றில் இருந்த போது வருந்தியிருப்பாள்.!
உனக்கு எப்படி சோறுட்டுவதென்று !
ஆசைமுகம்
பார்த்தபின்
அறிந்து கொண்டாள்!
அணைக்கும் கரங்கள்
நீ தான் என்று!

எழுதியவர் : லக்ஷ்மி (14-Mar-14, 7:52 pm)
Tanglish : thaayin aekkam
பார்வை : 156

சிறந்த கவிதைகள்

மேலே