ரோஜா

நான் காணும்
ஒவ்வொரு ரோஜாவும்,
உனக்கென்றே
நினைக்கிறேன்...

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (14-Mar-14, 8:11 pm)
Tanglish : roja
பார்வை : 261

மேலே