வாசல் வரை

வாசல்
வரை
வந்த
வசந்தமே.....
எந்தன்
வீடு
நிறைத்துப்
போ.....!!
நேசம்
தந்த
நெஞ்சமே.... இந்த
தேசம்
எல்லாம்
உன் நினைவு
அகலாத
பயணம்
வேண்டும்.....!!
உனைக்
கண்டால்
கொண்டாடும்
உள்ளம்....
காணாத
போது காணமல்
போகுது....என்
செல்லமே.....