Thiruppathi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Thiruppathi |
இடம் | : Dindigul |
பிறந்த தேதி | : 27-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Oct-2010 |
பார்த்தவர்கள் | : 230 |
புள்ளி | : 33 |
வாழ்கயை வாழ துடிக்கும் ஒரு சாதாரன மனிதன்!!
ஒருநாள்
மொழியும் மதமாக
மாறும்!!
ஒருநாள்
மொழியும் மதமாக
மாறும்!!
அன்னையைப் பாேற்று
ஆதவனை தாெழு
இயற்கையைை காத்திடு
ஈரம் செய்திடு மண்னை
உணவை பகிர்ந்திடு
ஊதியம் பெருக்கு
எழுந்ததும் நட
ஏழ்மைக்கு உதவு
ஐம்புலன் பாதுகாத்திடு
ஒற்றுமையாக இரு
ஓரம் பாேகாதே
ஔவியம் குறை
எஃதும் நன்றே செய்!
அன்னையைப் பாேற்று
ஆதவனை தாெழு
இயற்கையைை காத்திடு
ஈரம் செய்திடு மண்னை
உணவை பகிர்ந்திடு
ஊதியம் பெருக்கு
எழுந்ததும் நட
ஏழ்மைக்கு உதவு
ஐம்புலன் பாதுகாத்திடு
ஒற்றுமையாக இரு
ஓரம் பாேகாதே
ஔவியம் குறை
எஃதும் நன்றே செய்!
அவன்
பாலியல் பட நடிகன்
நடிக்க போகும் படத்தின்
கோர வடிவம் இது.
நிா்வாணமாக
நிறை மாத கற்பிணி
அவள் குறியில் கரம் நுழைத்து
சிசுவை அகற்ற
தோப்புள்கொடி அறுத்து
சிசு பெண்ணென்றதும்
அதன் அழுகைக் குரலோடு
அழுத்திட வேண்டும்
சிசுவின் தாய் அதைப் பாா்த்து
புன்னகிக்க வேண்டும்
இதுவே திரைப்படத்தின் கதை.
(கதை கவிதைக்காக சித்தாிக்கப்பட்டது)
இந்தக் கதையின் உஷ்ணம்
அவன் இதயத்தை சூடு போட்டது
ஒப்பந்தத்தைக் கிழித்தொிந்தான்
கரன்சி நோட்டிற்காக பிறர்
வாழ்கையில் விளையாடும்
வஞ்சகரா்கள் ஏராளம்
இப்படத்தின் இயக்குனா்
காமப் பாடத்தை இவனிடம்
மெல்ல மெல்ல கொண்டு செல்ல
தினந்தோறும்
காமத்தால் பாட
அவன்
பாலியல் பட நடிகன்
நடிக்க போகும் படத்தின்
கோர வடிவம் இது.
நிா்வாணமாக
நிறை மாத கற்பிணி
அவள் குறியில் கரம் நுழைத்து
சிசுவை அகற்ற
தோப்புள்கொடி அறுத்து
சிசு பெண்ணென்றதும்
அதன் அழுகைக் குரலோடு
அழுத்திட வேண்டும்
சிசுவின் தாய் அதைப் பாா்த்து
புன்னகிக்க வேண்டும்
இதுவே திரைப்படத்தின் கதை.
(கதை கவிதைக்காக சித்தாிக்கப்பட்டது)
இந்தக் கதையின் உஷ்ணம்
அவன் இதயத்தை சூடு போட்டது
ஒப்பந்தத்தைக் கிழித்தொிந்தான்
கரன்சி நோட்டிற்காக பிறர்
வாழ்கையில் விளையாடும்
வஞ்சகரா்கள் ஏராளம்
இப்படத்தின் இயக்குனா்
காமப் பாடத்தை இவனிடம்
மெல்ல மெல்ல கொண்டு செல்ல
தினந்தோறும்
காமத்தால் பாட
நிறமுள்ள கண்ணாடிவளையல்
உடைந்தது ஏதென்ன
விடலை உன்னை பார்த்து
மங்கையானேன்!
கரை புரண்டோடிய நாட்களில்
காம கிழவன் கை பிடித்தேன்
கைம் பெண்ணானேன்
காளை உன் வயதில்
என் வயது அறிவை!
என்ன செய்வேன்?
நண்பர்கள் (15)

வாசு
தமிழ்நாடு

விஷாநிதி ரா
தூத்துக்குடி

விக்னேஷ்
திருப்பூர் மாவட்டம் பல்ல

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
