கர்வம் அழிந்தது

அவன்
பாலியல் பட நடிகன்
நடிக்க போகும் படத்தின்
கோர வடிவம் இது.

நிா்வாணமாக
நிறை மாத கற்பிணி
அவள் குறியில் கரம் நுழைத்து
சிசுவை அகற்ற
தோப்புள்கொடி அறுத்து
சிசு பெண்ணென்றதும்
அதன் அழுகைக் குரலோடு
அழுத்திட வேண்டும்
சிசுவின் தாய் அதைப் பாா்த்து
புன்னகிக்க வேண்டும்
இதுவே திரைப்படத்தின் கதை.
(கதை கவிதைக்காக சித்தாிக்கப்பட்டது)

இந்தக் கதையின் உஷ்ணம்
அவன் இதயத்தை சூடு போட்டது
ஒப்பந்தத்தைக் கிழித்தொிந்தான்
கரன்சி நோட்டிற்காக பிறர்
வாழ்கையில் விளையாடும்
வஞ்சகரா்கள் ஏராளம்
இப்படத்தின் இயக்குனா்
காமப் பாடத்தை இவனிடம்
மெல்ல மெல்ல கொண்டு செல்ல
தினந்தோறும்
காமத்தால் பாடம் கற்பிக்கப்பட்டது
அளவுக்கு மிஞ்சினால் அமிா்தமும் நஞ்சு
காமத்தை நஞ்சாக ஊட்டிய
இயக்குனரை துப்பாக்கியால்
தூங்க வைத்தான்.

பாலியல் பட நடிகன் தான்
காமத்தின் பித்து அவனை சூடு போட்டது
ஏனென்றால் அவனும் மனிதன்
அவனுக்கும் உண்டு மனிதநேயம்
அதனால் தான் என்னவோ
கத்தியால் அவன் தேகம் முழுவதும் கீறி
இதனால்தானே ஆணவம் என
அவன் குறியை துண்டித்து
உதிரத்தை காமத்திற்கு ஊட்டினான்
கர்வம் அழிந்தது
அவனையும் மீளாத் தூக்கத்தில்
வீழ வைத்தது அதே துப்பாக்கி!!

எழுதியவர் : திருப்பதி (24-Sep-14, 8:51 pm)
Tanglish : karvam alinthathu
பார்வை : 205

மேலே