இதயம்

என் இதயக் கதவுல

நான் எழுதிக் கொண்டேன் --

'' தயவு செய்து தடுமாறிக் கூட

உள்ள வராதீங்க''

காதல் பார்த்து புன்னகையோடு கூறியது --

எனக்கு எழுதப் படிக்க தெரியாது ?

எழுதியவர் : கவிஞர் வேதா (24-Sep-14, 8:20 pm)
Tanglish : ithayam
பார்வை : 93

மேலே