நவீன ஆத்திசூடி
அன்னையைப் பாேற்று
ஆதவனை தாெழு
இயற்கையைை காத்திடு
ஈரம் செய்திடு மண்னை
உணவை பகிர்ந்திடு
ஊதியம் பெருக்கு
எழுந்ததும் நட
ஏழ்மைக்கு உதவு
ஐம்புலன் பாதுகாத்திடு
ஒற்றுமையாக இரு
ஓரம் பாேகாதே
ஔவியம் குறை
எஃதும் நன்றே செய்!
அன்னையைப் பாேற்று
ஆதவனை தாெழு
இயற்கையைை காத்திடு
ஈரம் செய்திடு மண்னை
உணவை பகிர்ந்திடு
ஊதியம் பெருக்கு
எழுந்ததும் நட
ஏழ்மைக்கு உதவு
ஐம்புலன் பாதுகாத்திடு
ஒற்றுமையாக இரு
ஓரம் பாேகாதே
ஔவியம் குறை
எஃதும் நன்றே செய்!