சிவா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சிவா
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Aug-2014
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  0

என் படைப்புகள்
சிவா செய்திகள்
சிவா - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2014 11:20 pm

வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?

ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!

ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!

நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,

ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........

அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?

காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!

உழைப்பை வி

மேலும்

வலியான வரிகள் 17-Jul-2018 9:20 pm
மிக அருமையான கவிதை 25-Feb-2018 9:05 pm
நன்று 07-Aug-2017 9:50 pm
அழகையும், ஆனந்தத்தையும் மட்டும் சொல்வதல்ல கவிதை இதுபோல் அவலத்தையும் ஆதங்கத்தையும் சொல்வதுதான் கவிதை. உன் படைப்பு எனும் இந்த நெருப்பு காமர்களை இராமர்களாக மாற்றட்டும். 13-Dec-2015 3:17 pm
சிவா - எண்ணம் (public)
06-Aug-2014 11:28 pm

அலைபோல ஆடி ஓரிடம் நில்லாமல் சுற்றித்திரியும் காற்றே கேள்.....

என் மனம் உன்னைவிட சுற்றுவது நூறு மடங்கிற்கு மேல்....

மண் மீது உரிமை கொண்டு ஆடாத ஆட்டம் போடும் மனமே இதெல்லாம் பொய்யென்றுணர்வாயா.....

மெய் உயிர்போன பின்னே உடல் முடிவு இந்த மண்ணுக்குள்ளே என்பதுவே மெய்யென்றுணர்வாயா......

கண்ணில் பட்டதெல்லாம் தனக்கும் வேண்டும் என்கிறாய்

குரங்கிற்கு மோசமாய் எண்ணம் விட்டு எண்ணம் தவுகிறாய்....

மாயமனமே பேய் என்பதுவோ உனது குணமோ....

மதிகூறும் நற்சொல் காதில் கேட்பதில்லை உனக்கு....

வி (...)

மேலும்

சிவா - சக்திவேல் சிவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2014 2:38 pm

கைபேசியே நீ ஆணா இல்லை பெண்ணை ,
இரண்டும் இல்லை ,
நீ ஒரு குழந்தை உன்னை அனைவரும் மார்பில் வைத்து அனைத்து கொள்வதால் !

மனிதர்களின் மனம் தான் என்னே ! ஆடை இல்லா உனக்கு வித விதமாய் ஆடை உடுத்தி பார்கின்றனர் ,,,,,

மேலும்

நன்றி தோழரே,,,, 08-Aug-2014 7:55 am
சக்திவேல் கலக்கிட்டீங்க... 06-Aug-2014 3:29 pm
சிவா - arsm1952 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2014 2:58 pm

என்னடி பெண்ணே, என்னடி பெண்ணே,
ஏனிப்படி இருக்கிறாய் !
சொல்லடி பெண்ணே, சொல்லடி பெண்ணே,
சொல்லவருவதை, சொல்லிவிடு!
கூறடி பெண்ணே, கூறடி பெண்ணே,
குறிப்பறிந்து, பேசிவிடு !

குற்றம் பார்க்காதே,
குறைகள் பேசாதே,
வாழ்கைச் சக்கரத்தில்,
சூட்சமங்கள் அதிகம் .
சாத்திரங்கள் அதிகம்.
சம்பிராதயங்கள் அதிகம்.
சார்ந்திருந்து வாழ்ந்து விடு !

இயல்பான வாழ்கை,
எற்றமுடன் பெற்று,
பொறுமை பேணி காத்து,
பேரிடர்கள் தவிடாக்கி ,
பெருமைகள் சேர்த்திடுவாய் .

ஆறடியில் அருமை இருக்கு .
அதனை அனுதினமும் நினைத்திடுவாய் .

ஓரடியில் பெயரும்
ஈரடியில் வாழ்வும்
மூன்றடியில் நினைவும்
நாலடியில் நலமும்
ஐந்த

மேலும்

நன்றி, நன்றி. 07-Aug-2014 10:14 am
அடிவைத்து அடிகள் சொன்ன விதம் அருமை..! 06-Aug-2014 7:24 pm
நன்றி, நன்றி 06-Aug-2014 6:53 pm
நன்றி, நன்றி 06-Aug-2014 6:53 pm
மேலும்...
கருத்துகள்

மேலே