மருத்துவ மூலிகை குறிப்பு

தோழமைகளே...!
நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன். தங்களுக்கு தெரிந்த அரியவகை மூலிகைகள் பற்றி குறிப்பு கொடுத்தால் அடியேனுக்கு உதவியாய் இருக்கும். தயவுச்செய்து உதவுங்கள். நன்றி



கேட்டவர் : அகர வெளி
நாள் : 21-Jun-14, 1:05 pm
0


மேலே