ssilayaraja - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ssilayaraja
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jun-2014
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  0

என் படைப்புகள்
ssilayaraja செய்திகள்
ssilayaraja - அகர வெளி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2014 11:49 am


போதிக்கும்போது தெரியவில்லை
பாதிக்கும்போதுதான் தெரிகிறது

--கல்வியின் அருமை

மேலும்

என் எண்ணத்தின் உங்கள் வெளிப்பாடு 17-Jul-2014 4:54 pm
ஆம். 17-Jul-2014 4:35 pm
ssilayaraja - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2014 11:29 am

இடை இரவில் தலை குனிந்து
நடையிட்டு வந்தாள்
என் அருகில்
கலை கொண்டு சீலை
திரை இட்டு நின்றாள்

பிறை நிலவு அவள் இடையில்
ஒளிவீச கண்டேன் அவளின்
திரை மறைவில் என்
நினைவை நான் புகுத்தி கொண்டேன்

தாழ் கொண்ட சீலைக்கு
ஓய்வுதான் இன்று
கட்டவிழும் காளைக்கு
தொய்வில்லை என்று

கன்னி அவள் கைபிடித்து
பஞ்சனையில் சேர்த்தேன்
மஞ்சமதில் கொஞ்சும் அவள்
குரல் கேட்டு பூர்த்தேன்

மலரிதழில் மது பருக
மெய்மறந்து போனால்
மன்மதனின் மையத்தில்
நிலை மறந்தவளானாள்

குளிர் இரவில் அவள் ஸ்பரிசம்
அனல் மூட்டிக் கொள்ள
புது உறவில் யாரைத்தான்
யார் இங்கு வெல்ல

சூடாக இருதேகம்
உறவாடும் பொழ

மேலும்

ஹீ ஹீ ஹீ ....................... 28-Jun-2014 4:45 pm
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ...........அப்படியா......... 28-Jun-2014 4:44 pm
நன்றி நட்பே 28-Jun-2014 12:34 pm
நன்றி நட்பே 28-Jun-2014 12:34 pm
ssilayaraja - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2014 10:59 pm

ஏரோட்டும் உழவனிடம்
காரோட்ட நிலம் பெற்று
தார் போட்டு மூடினீர்கள் !

தேறு போல போகுதுங்க காரு
காணாம போச்சுங்க சேறு !

இனி
எங்கிருந்து வருமுங்க
சோறு !

மேலும்

நன்று. 25-Jun-2014 3:28 pm
சிறப்பு 25-Jun-2014 12:35 pm
அருமை நட்பே 25-Jun-2014 9:37 am
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழி 24-Jun-2014 11:17 pm
ssilayaraja - VINAYAGAMURUGAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2014 11:26 am

அலட்சியபார்வையில் அம்மா
அனாவசியமாய் அப்பா
ஒத்துவராத உறவில்
கணவனும் மனைவியும் ..........

மூன்றாவது உறவுகளாய் பிள்ளைகள்
ஊட்டி வளர்ப்பதற்கும்
உறக்கம் கொடுப்பதற்கும்
ஒப்பந்த தாய் ..........

கடமைக்காக வீடு
காலத்தை கழிக்க அலுவலகம்
உறவுகள் எல்லாம் தூரம் போய்
அங்கே துளிர்க்கிறது புது உறவுகள் ......

குடும்ப உறவுகளில்
விரிசல் தொடங்கி
அங்கே அலுவலகத்தில்
அடக்கமாய் அடங்கிக்கிடக்கிறது ........

கணவனுக்கு கட்டுபடாத மனைவியும்
மனைவியை மதிக்காத கணவனும்
பெற்றவரை மதிக்காத பிள்ளையும்
பிள்ளையை மதிக்காத பெற்றவர்களும் .......

அங்கே ,
கைகட்டி வாய்பொத்தி
யாரோ ஒருவரிடம் பணத்

மேலும்

அருமை நட்பே 23-Jun-2014 9:57 am
குடும்ப உறவுகளுக்கான ஒரு பாடம். 20-Jun-2014 6:48 pm
மேலும்...
கருத்துகள்

மேலே