முதல் இரவு

இடை இரவில் தலை குனிந்து
நடையிட்டு வந்தாள்
என் அருகில்
கலை கொண்டு சீலை
திரை இட்டு நின்றாள்
பிறை நிலவு அவள் இடையில்
ஒளிவீச கண்டேன் அவளின்
திரை மறைவில் என்
நினைவை நான் புகுத்தி கொண்டேன்
தாழ் கொண்ட சீலைக்கு
ஓய்வுதான் இன்று
கட்டவிழும் காளைக்கு
தொய்வில்லை என்று
கன்னி அவள் கைபிடித்து
பஞ்சனையில் சேர்த்தேன்
மஞ்சமதில் கொஞ்சும் அவள்
குரல் கேட்டு பூர்த்தேன்
மலரிதழில் மது பருக
மெய்மறந்து போனால்
மன்மதனின் மையத்தில்
நிலை மறந்தவளானாள்
குளிர் இரவில் அவள் ஸ்பரிசம்
அனல் மூட்டிக் கொள்ள
புது உறவில் யாரைத்தான்
யார் இங்கு வெல்ல
சூடாக இருதேகம்
உறவாடும் பொழுது
சூரியன் சுள் என அடித்ததில்
கலைந்தது என் கனவு ..................!
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ............!