எப்படி வரும் சோறு

ஏரோட்டும் உழவனிடம்
காரோட்ட நிலம் பெற்று
தார் போட்டு மூடினீர்கள் !

தேறு போல போகுதுங்க காரு
காணாம போச்சுங்க சேறு !

இனி
எங்கிருந்து வருமுங்க
சோறு !

எழுதியவர் : முகில் (24-Jun-14, 10:59 pm)
பார்வை : 86

மேலே