என்ன செய்வேன்

உன் சிரிப்பால் நின்ற நினைவுகள் எல்லாம் சேமித்து வைத்தேன்
அதை அழிக்க நினைக்கும்போது மறையாத வடுவாய் நின்றால்...
என்ன செய்வேன்....

எழுதியவர் : Mohanaselvam (25-Apr-20, 4:56 pm)
சேர்த்தது : Mohanaselvam j
Tanglish : yenna seiven
பார்வை : 253

மேலே